
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குரு நாதா ( mudhu mA maRaikkuL oru mA porutku uL mozhiyE uraiththa gurunathA) : From the ancient and the distinguished Vedas, You distilled the essence (OM) and preached it to Lord SivA, Oh Master! முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா ( muga mAyam itta kuRa mAdhinukku mulaimEl aNaikka varu needhA) : You are the Justice who came to embrace the breasts of the charming faced kurava girl Valli, மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தர வேணும் ( madimeedhu aduththu viLaiyAdi niththam maNivAyin muththi tharavENum) : place Him on my lap and play You must then kiss me with Your lips so that I receive my salvation. மக அவாவின் உச்சி விழி ஆனனத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி ( maga avAvin uchchi vizhi Ananaththil malai nEr buyaththil uRavAdi) : and I embrace my son affectionately, fondle his forehead and face, look into his eyes and let him play on my mountain-like shoulders, பொருள் = புதல்வன் தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி ( dhesa mAdha mutri vadivAy nilaththil thiramAy aLiththa poruLAgi) : that matures in ten months and then arrive as a well formed child into the earth, செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ( sega mAyai utren aga vAzhvil vaiththa thirumAdhu gerbam udal URi) : Caught in the worldly illusion, I acquired a wife and a family, and I want (You as)a child to be formed in her womb,
